ஓநாய் வடிவில் 3 நிர்வாணப் பெண்கள்! பல லட்சம் பேரை கவர்ந்த வீடியோ! The Wolf - Fine Artwww.indiasian.com The Wolf - Fine Art
மனித உடல்களுக்கு வர்ணமளித்து அவற்றை உயிருள்ள விலங்குகள் போல் தோற்றமளிக்க வைப்பது தான் பாடி பெயிண்டிங். பாடி பெயிண்டிங்கில் இத்தாலியைச் சேர்ந்த ஓவியர் ஜோஹன்ஸ் ஸ்டோட்டர் மிக்க திறமையானவர் .
3 பெண்களின் உடலில் வர்ணம் தீடி அவர்களை ஒருந்ங்கிணைத்து ஒரு ஓணையா ஊளையிடுவது போல் வடிமைத்து உள்ளார். அதோடு மட்டும் அல்லாமல், அது ஊளையிடுவது போன்று வீடியோவும் எடுத்திருக்கிறார்.
உண்மையிலேயே ஒரு ஓநாய் ஊளையிட்டால் எவ்வாறு இருக்கும் அது போல் அமைந்து உள்ளது. இந்த் வீடியோ தர்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. ஜூன் 5 ந்தேதி அப்லோடு செய்யபட்ட இந்த வீடியோவை இது வரை 10 லட்சத்துக்கும் அதிகமானபேர் பார்த்து உள்ளனர்.
இதுவரை பாடி பெயின்ட்டிங்கில் மட்டும் பல விருதுகளை வென்றுள்ள இவர் அமெரிக்காவில் பாடி பெயிண்டடிங் மாஸ்டராகப் பணிபுரிகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்

| Privacy Policy