அனைத்து பெண்களுக்கும்..! தெரிந்துகொள்ள ஒரு நிமிடம் போதும் (காணொளி இணைப்பு) The one self-defence move EVERY woman should know

உலக நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. சமூதாயத்தில் இடம்பெறும் வன்முறைகளையும் பாலியல் குற்றங்களையும் தடுக்க பல மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வவலர்களும் பாதுகாப்பு பிரிவினரும் அரசாங்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தாட் போல் இல்லை. www.indiasian.com The one self-defence move EVERY woman should know - and it takes less than... இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தன்டைய பாதுகாப்பை தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் சில பாதுகாப்பு நுட்பங்களை தெரிந்திருக்க வேண்டும் என லண்டனைச் சேர்ந்த பெண் மல்யுத்த வீராங்கனை மின்கிஸி தெரிவித்துள்ளார். இதேவேளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சிக்கும் ஒருநபரை ஒரு நிமிடத்தில் எவ்வாறு சுயநினைவிழக்க செய்வது தொடர்பான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கும் நபரை எவ்வாறு ஒரு நிமிடத்தில் சுயநினைவிழக்கச் செய்வது தொடர்பான செயற்பாட்டை படிபடியாக செய்து காட்டுகிறார் மின்கிஸி. குறித்த காணொளி பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்

| Privacy Policy